Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கனரா வங்கி: 4,500 ரூபாய் எடுக்க, 80,000 ரூபாய் பண மழை!!

சனி, 7 ஜனவரி 2017 (16:52 IST)

Widgets Magazine

4500 ரூபாய் பணம் எடுக்க முயன்றபோது ஆயிரம் மதிப்புக்கு நோட்டுக்கள் வந்து கொட்டிய சம்பவம் மைசூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
கர்நாடக மாநிலம், மைசூர் நகரின், கும்பார கொப்பல் பகுதியிலுள்ளது கனரா வங்கி ஏடிஎம். இங்கு சுந்தரேஷ் என்பவர் 4500 ரூபாய் பணம் எடுக்க சென்றுள்ளார். 
 
ஆனால் அவருக்கு அங்கு ஒரு இன்ப அதிர்ச்சி. மொத்தம் 80 ஆயிரம் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் வெளியே வந்து விழுந்தது. இதனை அவரது நண்பர்களுக்கு தெரிவிக்க, சுந்தரேஷின் 5 நண்பர்கள் ஏடிஎம் வந்து 80 ஆயிரத்தை பெற்றுள்ளனர். 
 
இதனால் எதேனும் பிரச்சனை வருமோ என எண்ணி சுந்தரேஷும் நண்பர்களும், கனரா வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துவிட்டனர். 
 
விரைந்து வந்த அதிகாரிகள் ஏடிஎம்மை மூடிவிட்டு சோதித்து பார்த்தனர். 100 ரூபாய் தாள் வைக்க வேண்டிய இடத்தில் 2000 நோட்டுக்களை வைத்துவிட்ட ஏடிஎம் பணம் நிரப்பும் ஊழியர்களின் தவறால் இதுபோல நடந்துவிட்டதாக தெரியவந்தது. 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

தீபாவிற்காக வேலை பார்க்கும் விஜயபாஸ்கர்? - பதவி பறிக்கப்படுமா?

ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவின் வளர்ச்சிக்காக மறைமுகமாக வேலை பார்க்கும் தமிழக போக்குவரத்து ...

news

பொங்கல் வேட்டி சேலைகளை திருடிய துணை தாசில்தார்

திருவாரூர் அருகே பொங்கலுக்கு வழங்க இருந்த இலவச வேட்டி சேலைகளை திருடிய துணை தாசில்தார் ...

news

28 வருடங்களாக எம்.ஜி.ஆர், ஜெ. படங்களை விற்றவர் தொழிலுக்கே முழுக்கு..

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் வாசலில் பல வருடங்களாக மறைந்த முதல்வர்கள் ...

news

இன்னோவா திரும்ப கொடுத்ததும் மானஸ்தன்னு நெனச்சிட்டீங்க : கலக்கல் மீம்ஸ்

மறைந்த முதல்வர் ஜெயலலலிதா உயிரோடு இருந்த வரை அதிமுகவில் பிரச்சார பேச்சாளராக இருந்து வந்த ...

Widgets Magazine Widgets Magazine