Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

5 மாநில தேர்தல். வெற்றி பெறுவது யார்? வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

வியாழன், 9 மார்ச் 2017 (22:22 IST)

Widgets Magazine

உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்ரகாண்ட் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தற்போது வெளிவந்துள்ளது


 


உத்தரபிரதேச மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பு வெளிவந்துள்ளது. ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு இந்த மாநிலத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்றும் அகிலேஷ் யாதவ் பதவியிழப்பார் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் கோவா மாநிலத்தில் பாஜக 18 இடங்களும், காங்கிரஸ் 15 இடங்களும், ஆம்ஆத்மிக்கு 2 இடங்கள் மற்ற கட்சிகள் 5 இடங்களை பிடிக்கும் என தெரியவந்துள்ளது. எனவே இங்கு ஆட்சி அமைப்பது யார் என்பதில் இழுபறி ஏற்படும் நிலை உள்ளது.

உத்ரகாண்ட் மாநிலத்தை பொறுத்தவரை காங்கிரஸ் மற்றும் பாஜக சம இடங்களை பிடிக்கும் என்றும் மற்ற கட்சிகளின் ஆதரவை பொறுத்து இங்கு ஆட்சி அமையும் என்றும் கூறப்படுகிறது.

மணிப்பூர் மாநிலத்தில் பாஜக அதிக இடங்களை பிடித்தாலும் ஆட்சிக்கு தேவையான 31 இடங்களை பிடிப்பது கடினம் என்பதால் இங்கும் இழுபரி ஏற்படலாம்

பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை ஆம்ஆத்மி அதிக இடங்களை பெற்று பெரும்பாணன்மையுடன் ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது. இந்த மாநிலத்தில் பாஜகவுக்கு படுதோல்வி கிடைக்கும் என தெரிகிறது.


 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

திடீர் விஐபிகளாக மாறிய ஆர்.கே.நகர் வாக்காளர்கள். பணமழை பெய்ய வாய்ப்பு

பொதுவாக ஒரு தொகுதியின் இடைத்தேர்தல் என்றால் ஆளுங்கட்சி வெற்றி பெறுவதுதான் நடைமுறையாக ...

news

நான் செய்த முதல் தவறு இதுதான். தினகரனின் முதல் மேடை பேச்சு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், ஒரே ...

news

சசிகலாதான் முதல் எதிரி திமுக இல்லை: தீபா அதிரடி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவித்த தீபா, எனக்கு சசிகலாதான் முதல் ...

news

சிறையில் இருந்தபடியே மீண்டும் ஆட்சிமன்றக் குழு தலைவரானார் சசிகலா!

கழகப் பொதுச் செயலாளர் சசிகலா, அதிமுக ஆட்சிமன்றக் குழு தலைவராக செயல்படுவார் என்று கழக ...

Widgets Magazine Widgets Magazine