Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

44 எம்.எல்.ஏக்கள் திடீர் கடத்தல்: மோடி மாநிலத்தில் இப்படி ஒரு சம்பவமா?

சனி, 29 ஜூலை 2017 (05:05 IST)

Widgets Magazine

குஜராத் மாநிலத்தில் 44 எம்.எல்.ஏக்கள் கடத்தப்பட்டு பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

mla kidnap" width="600" />

 
 
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் எம்.எல்.ஏக்கள் கூவத்தூருக்கு கடத்தப்பட்டது போல வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி நடைபெறவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில் எம்.எல்.ஏக்கள் விலை போய்விடக்கூடாது என்பதற்காக எம்.எல்.ஏக்கள் கடத்தப்பட்டதாக தெரிகிறது
 
குஜராத்தில் காலியாகவுள்ள 3 ராஜ்யசபா பதவிக்கு வரும் 8ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேசிய தலைவர் அமித்ஷ, மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அகமது பட்டேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
 
ஒரு வேட்பாளர் வெற்றி பெற 44 எம்.எல்.ஏக்கள் தேவை என்பதால் குஜாராத்தில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 44 பேர் கடத்தப்பட்டு பெங்களூரூக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்கள் வரும் 8ஆம் தேதி அழைத்து வரப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விலை போய்விட கூடாது என்பதற்காக மோடியின் சொந்த மாநிலத்திலேயே இப்படி ஒரு சம்பவமா? என அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தேவர் மகன்' கிளைமாக்ஸை பார்த்து இருக்கிங்களா? அமைச்சர் ஜெயகுமாருக்கு கமல் ரசிகர்கள் பதிலடி

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு ...

news

கமல், ரஜினியால் கவுன்சிலர் கூட ஆக முடியாது. தனியரசு எம்.எல்.ஏ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் நிச்சயம் வெகுவிரைவில் ...

news

சிப்ஸ் டப்பாவிற்குள் அடைத்து கடத்தி செல்லப்பட்ட ராஜ நாகங்கள்!!

கலிஃபோர்னியாவில் இருந்து வந்த ஒரு பார்சலை சோதனை மேற்கொண்டதில் அதில் இருந்து 3 ராஜ ...

news

பாகிஸ்தான் பிரதமாகிறார் நவாஸ் ஷெரீப் சகோதரர்!!

பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக நவாஸ் ஷெரீப் இருந்தார். பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் ...

Widgets Magazine Widgets Magazine