செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Webdunia
Last Updated : சனி, 22 பிப்ரவரி 2014 (22:58 IST)

2009-10‌ம் ஆ‌ண்டி‌ற்கான ம‌த்‌திய அரச‌ி‌ன் இடை‌‌க்கால ‌நி‌தி‌நிலை அ‌றி‌க்கை தா‌க்க‌ல்

2009-10‌ஆ‌‌ண்டி‌ற்கான ‌இடை‌க்காநி‌தி‌நிலஅ‌றி‌‌க்கையநி‌தி அமை‌ச்சக‌ரபொறு‌ப்பஏ‌ற்று‌ள்ள ‌‌‌பிரதம‌ரி‌னசா‌ர்பாஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி நாடாளும‌ன்ற‌த்‌தி‌லசம‌ர்‌ப்‌பி‌‌த்தவரு‌கிறா‌ர்.

இ‌ந்‌திபொருளாதார‌ வெ‌ற்‌‌றி‌‌யி‌னநாயகனாநமதநா‌ட்டி‌ன் ‌விவசா‌‌யிக‌ள் ‌திக‌ழ்‌‌கி‌ன்றன‌ரஎ‌ன்றகூ‌றி ‌நி‌தி‌நிலஅ‌றி‌க்கையவா‌சி‌க்துவ‌ங்‌கினா‌ர் ‌பிரணா‌ப் ‌முக‌ர்‌ஜி.

2008-09 ‌நி‌தி ஆ‌ண்டி‌லஇ‌ந்‌தியா‌வி‌ன் ‌நி‌தி ப‌ற்றா‌க்குறை 2.7 ‌விழு‌க்காடாகுறை‌ந்து‌ள்ளது.

இ‌ந்த ‌நி‌தியா‌ண்டி‌லஇ‌ந்‌‌தியா‌வி‌னபொருளாதாவள‌ர்‌ச்‌சி 7 முதல‌் 8 ‌விழு‌க்காடாஇரு‌‌க்கு‌ம்.

இ‌ந்த ‌நி‌தியா‌ண்டி‌லஇ‌ந்‌தியாவ‌ி‌னஅ‌‌ந்‌நிமுத‌லீ‌ட்டவள‌ர்‌ச்‌சி அத‌ற்கமு‌‌ந்தைஆ‌ண்டை ‌விட 39 ‌விழு‌க்காடஅ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

இ‌ந்த‌ி‌அர‌சி‌னவ‌ரி வருவா‌யமொ‌த்உ‌ள்நா‌ட்டஉ‌ற்ப‌த்‌தி‌ல் 12.5 ‌விழு‌க்காடாஉய‌ர்‌ந்து‌ள்ளது.

--------------

உலகலா‌‌விஅள‌வி‌லஏ‌ற்ப‌ட்பொருளாதார ‌பி‌ன்னடை‌வி‌னநமதநா‌ட்டி‌னபொருளாதார‌த்‌தி‌லஏ‌ற்ப‌ட்ம‌ந்த‌நிலபெரு‌மகட‌ன் ‌சி‌க்கலஉருவா‌க்‌கியு‌ள்ளது.

இ‌ந்‌‌தியாவ‌ி‌னதொ‌ழிலஉ‌ற்ப‌த்‌தி இத‌ற்கமு‌ந்‌தைய‌ ‌நி‌தி ஆ‌ண்டுட‌னஒ‌ப்‌‌பிடுகை‌யி‌ல் 2 ‌விழு‌க்காடகுறை‌ந்து‌‌ள்ளது.

நி‌தி நெரு‌க்கடியா‌லஏ‌ற்ப‌ட்டு‌ள்பொருளாதாம‌ந்த‌நிலையபோ‌க்‌கிம‌த்‌திஅரசு ‌நி‌தி, நாணய, கட‌னஅ‌ளி‌ப்பதொட‌ர்பாமு‌க்‌கிநடவடி‌க்கமே‌ற்கொ‌ண்டு‌ள்ளது.

இ‌ந்‌‌தியாவ‌ி‌னபொருளாதாவள‌ர்‌ச்‌சியஉ‌ந்து‌மச‌‌க்‌திகளாக ‌விவசாயமு‌ம், உ‌ற்ப‌த்‌தி துறையு‌மஉ‌ள்ளன.

2008ஆ‌மஆ‌ண்டி‌லம‌ட்டு‌மபொது ‌‌வி‌நியோக‌த் ‌தி‌ட்டட‌த்‌தி‌ன் ‌கீ‌ழ் 22.7 ‌மி‌ல்‌லி‌ய‌னட‌னகோதுமை ‌‌வி‌நியோக‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. இதஆ‌ண்டி‌லபொது ‌‌வி‌நியோக‌த் ‌தி‌ட்ட‌த்த‌ி‌‌ன் ‌கீ‌‌ழ் 28.5 ‌மி‌ல்‌லிய‌னட‌னஅ‌ரி‌சி ‌வி‌நியோக‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

...............

ஐ‌க்‌கிமு‌‌ற்போ‌க்ககூ‌ட்ட‌ணி ஆ‌‌ட்‌‌சி பொறு‌ப்பே‌ற்ற ‌‌பிறகு 2008-09 ‌நி‌தியா‌ண்டவரை ‌விவசாய‌த்துறை‌யி‌லசெ‌ய்ய‌ப்‌ப‌ட்முத‌லீடு 300 ‌விழு‌க்காடஅள‌வி‌ற்கஉய‌ர்ந‌்து‌ள்ளது.

இ‌ந்‌தியா‌வி‌னஉ‌ள்ந‌ா‌ட்டசே‌மி‌‌ப்பு 37.7 ‌விழு‌க்காடாஉய‌ர்‌ந்து‌ள்ளது.

இத‌ற்கமு‌‌ந்தைய ‌நி‌தியா‌ண்டி‌‌லம‌ட்டு‌மஇ‌ந்‌தியா‌வி‌ற்கவ‌ந்அ‌ந்‌நிநேரடி முத‌‌‌‌‌லீடஒ‌ட்டுமொ‌த்உ‌‌ள்நா‌ட்டஉ‌ற்ப‌த்‌தி‌‌யி‌ல் 9 ‌விழு‌க்காடஅள‌வி‌ற்கஉய‌ர்‌ந்து‌ள்ளது.

இ‌ந்த‌நி‌தியா‌ண்டி‌லம‌ட்டு‌ம் 37 உ‌ள்க‌ட்டமை‌ப்பு ‌தி‌ட்ட‌ங்க‌ளு‌க்கஒ‌ப்புத‌லஅ‌ளி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது. இவைக‌ளி‌‌னமொ‌த்ம‌தி‌ப்‌பீடூ.70,000 கோடி க‌ளஆகு‌ம்.

உரு‌க்கஉ‌ற்ப‌‌த்தி வள‌ர்‌ச்‌சி இ‌ந்‌தியாவை 2வதவேகமாவளரு‌மபொருளாதாரமாஉய‌ர்‌த்‌தியு‌ள்ளது.

ஆ‌‌யினு‌ம், உலபொருளாதார ‌பி‌ன்னடைவகாரணமாஇ‌ந்த‌ ‌நி‌‌தியா‌ண்டி‌‌னமுத‌ல் 9 மாத‌ங்க‌ளி‌லஇ‌ந்‌தியா‌வி‌னஏ‌ற்றும‌தி 17.1 ‌விழு‌க்காடாகுறை‌ந்து‌ள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 7.1 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இதனால் உலக அளவில இந்தியா அதிக அளவு வளர்ச்சி பெறும் நாடுகளில் இரண்டாவது நாடாக உள்ளது.

அரசு-தனியார் கூட்டுறவுடன் 54 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களில் மொத்தம் ரூ.67 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும்.

................

ஊரவள‌ர்‌ச்‌சி‌க்கஅ‌திகப‌ட்மு‌ன்னு‌ரிமை.

இ‌ந்‌திரகா‌ந்‌தி ஊரவள‌ர்‌ச்‌சி ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌‌ழஇதுவரை 60.12 ல‌ட்ச‌‌ம் ‌வீடுக‌ளக‌ட்டி‌த்தர‌ப்‌ப‌ட்டு‌ள்ளன.

வேலவா‌ய்‌ப்பஉருவா‌க்கு‌ம் ‌தி‌ட்ட‌ங்க‌ள் ‌வி‌ரிவுப்படு‌த்த‌ப்ப‌டு‌ம்.

விவசா‌யிக‌ளி‌‌ன்‌ கட‌னசுமூ.65,300 கோடி‌க்கஇ‌ந்த ‌நி‌தியா‌ண்டி‌லத‌ள்ளுபடி செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

விவசா‌ய‌த்‌திற‌்கஅள‌ி‌க்க‌‌ப்படு‌மகட‌‌னி‌ற்‌காக ‌செ‌ய்ய‌ப்‌ப‌ட்ஒது‌க்‌கீடமு‌‌ம்மட‌ங்காஉய‌ர்‌த்த‌ப்ப‌ட்டு 2 ல‌ட்ச‌த்து 50 ஆ‌‌யிர‌மகோடியாஅ‌திக‌ரி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

நி‌தி ‌சீ‌ர்‌திரு‌த்த‌‌த்‌தி‌னவா‌யிலாபொருளாதாவள‌ர்‌ச்‌சியது‌ரித‌ப்படு‌த்துவோ‌ம்.

வரு‌ம் ‌நி‌தியா‌ண்டி‌லபு‌திதாக 15 ம‌த்‌திப‌ல்கலை‌க்கழக‌ங்களு‌ம், 6 இ‌ந்‌திக‌‌ல்‌வி‌க்கழக‌ங்களு‌ம் (ஐ.ஐ.ி) துவ‌க்க‌ப்படு‌ம்.

................

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியில், தனிநபர் வருவாய் 7.4% அதிகரித்துள்ளது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2004-05 ஆம் நிதி ஆண்டில் 7.5% ஆக இருந்தது. இது 2006-07 ஆம் நிதி ஆண்டில் 9.7% ஆக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிதி ஆண்டில் 9% ஆக இருக்கும்.

உள்நாட்டு சேமிப்பு 37.7% ஆக உள்ளது.

..................

வரு‌ம் ‌நி‌தியா‌ண்டி‌லராஜ‌ஸ்தா‌‌னிலு‌ம், ம‌த்‌திய ‌பிரதேச‌த்‌திலு‌மபு‌திதாக 2 இ‌‌ந்‌திதொ‌ழி‌லநு‌ட்க‌ல்‌வி‌க்கழக‌ங்க‌ள் ‌நிறுவ‌ப்படு‌ம்.

இ‌ந்த ‌நி‌தியா‌ண்டி‌லசெ‌ப்ட‌‌ம்ப‌ரவரக‌‌ல்‌வி‌க்கட‌ன்களாமாணவ‌ர்களு‌க்கரூபா‌ய் 24,260 கோடி வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்‌திதொ‌ழி‌‌‌ற்க‌ல்‌வி ‌நிலைய‌ங்க‌ளி‌‌லமாணவ‌ர்க‌ளசே‌ர்‌க்கை‌யி‌ல் ‌இள‌மவ‌ிதவைகளு‌க்கமு‌ன்னு‌ரிமஅ‌ளி‌க்க‌ப்படு‌ம்.

இ‌ந்த ‌நி‌‌தியா‌ண்டி‌லஇ‌ந்‌‌தியாவ‌ி‌னபொது‌த்துறை ‌நிறுவன‌ங்க‌ளி‌னவள‌ர்‌ச்‌சி 84 ‌விழு‌க்காடஅ‌திக‌ரி‌த்தரூபா‌ய் 10 ல‌ட்ச‌த்து‌ 81 ஆ‌யிர‌மகோடியாஉய‌ர்‌ந்து‌ள்ளது.

..............

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் விவசாய துறைக்கான திட்ட முதலீடு முன்று மடங்கு (300% ) அதிகரித்துள்ளது.

விவசாயிகளுக்கு சலுகை வட்டியில் கடன் வழங்குவது தொடரும்.
இந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரை அந்நிய நேரடி முதலீடு 23.3 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.

.....................

ம‌ண்டஊரவ‌ங்க‌ளி‌ன் ‌நி‌தி‌‌யிருப்பஅ‌திக‌ரி‌க்ூ.652 கோடி அ‌ளி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளத

தேமுத‌‌லீ‌ட்டு ‌நி‌தி‌ தொகு‌ப்‌பி‌லஉ‌ள்ள 4இ‌ல் 3 ப‌ங்கு ‌நி‌‌தி சமூமே‌ம்பா‌ட்டு ‌தி‌ட்ட‌ங்களு‌க்கபய‌ன்படு‌த்த‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்‌திசு‌ங்க‌த்துறை‌க்கமுத‌ன்முறையாக‌ண்கா‌ணி‌ப்பக‌ப்ப‌ல்க‌ள் 109 பெறுவத‌ற்காஒ‌ப்புத‌லஅ‌ளி‌‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

பொருளாதார‌ ‌‌பி‌ன்னடைவகாரணமாஇ‌ந்‌திபொருளாதார‌த்‌தி‌லஏ‌ற்ப‌ட்டு‌ள்ம‌ந்த ‌நிலையகரு‌த்‌தி‌லகொ‌ண்டவ‌ரி ‌வி‌கித‌ங்க‌ளக‌ட்டாய‌மகுறை‌க்க‌ப்படு‌ம்.

ம‌க்களவநடவடி‌க்கைக‌ள் 10 ‌நி‌மிட‌ங்க‌ளத‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

உறுப்பினர் ஒருவர் திடீரென்று உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் அவை 10 நிமிடம் நேரம் தள்ளிவைக்கப்பட்டு, பிறகு மீண்டும் தொடர்ந்து நடந்து வருகிறது.

குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு 6,075 கோடி ஒதுக்கீடு.
குடிநீர் திட்டத்திற்கு 7,400 ஒதுக்கீடு.

ஜவஹர்லால் நேரு நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டத்திற்கு 11,842 கோடி ஒதுக்கீடு.

மத்திய திட்ட செலவு ரூ.2,43,386 கோடியில் இருந்து ரூ.7,50,884 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.14,000 கோடியில் (2008-09) இருந்து 44,863 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிபற்றாக்குறை 6% ஆக திருத்தப்பட்டுள்ளது.

பாரத் நிர்மான் திட்டத்திற்காக ரூ.4,900 கோடி (2009-10) ஒதுக்கப்பட்டுள்ளது.

வருவாய் பற்றாக்குறை ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4% ஆக திருத்தப்பட்டுள்ளது.

உத்தேச வரியில்லாத வருவாய் 96,203 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2008-09 நிதிநிலை அறிக்கையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதை விட 60,000 வரி வருவாய் குறைந்துள்ளது.

தனிநபர் ஆண்டு வருவாய் 7.4% ஆக அதிகரித்துள்ளது.