Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

லாபத்திற்காக 2 ஆயிரம் பெண்களின் கர்ப்பபை அகற்றம்

Last Modified: செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (16:48 IST)

Widgets Magazine

மாநிலம் காலபுரகி மாவட்டத்தில் 2 ஆயிரம் பெண்களின் கர்ப்பபை அகற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


கர்நாடக மாநிலம் காலபுரகி மாவட்டத்தில் 2200 பெண்களை ஏமாற்றி அவர்களின் கர்ப்பபை நீக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் 4 மருத்துவமனைகள் செயல்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனையின் உரிமம் தற்போது பறிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் ஆகஸ்ட் மாதம் 2015 ஆம் ஆண்டு நடந்தது. சுகாதார துறையால் விசாரணை நடத்தபட்டு 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மருத்துவமனைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்ட்டன. ஆனால் தற்போது இந்த மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கு மேற்பட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஆதார் எண் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவு!!

இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்க வேண்டும் என மத்திய ...

news

நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரே பதவியேற்பு - கவர்னர் முடிவு?

சசிகலா பதவியேற்பு நிகழ்ச்சியை நீதிமன்ற தீர்ப்புக்கு பின் பார்த்துக்கொள்ளலாம் என கவர்னர் ...

news

33 வருடங்கள் உடன் இருந்தது மட்டுமே தகுதி இல்லை - தீபா விளாசல்

ஜெ.வின் அண்ணன் மகள் தீபா இன்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து ...

news

சசிகலா முதல்வராவது தமிழ்நாட்டுக்கு மோசமான நாள்: ஜெ.தீபா ஆவேசம்!

தமிழக முதல்வராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் வி.கே.சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ...

Widgets Magazine Widgets Magazine