Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

புழக்கத்தில் இருக்கும் 11 லட்சத்து 35 ஆயிரம் போலி பான் கார்ட்: மத்திய அரசு அதிர்ச்சி!!

திங்கள், 12 ஜூன் 2017 (11:41 IST)

Widgets Magazine

நாட்டில் 11 லட்சத்து 35 ஆயிரம் போலி பான் கார்டுகள் (பான் எண் எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்) புழக்கத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.


 
 
இவற்றில் சுமார் 10 லட்சத்து 52 ஆயிரம் பான் கார்டுகள், தனிப்பட்ட நபர்களுக்குரியவை எனவும் தெரியவந்துள்ளது.
 
ஜூலை 1 ஆம் தேதி முதல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கும், வருமான வரி நிரந்தர கணக்கு எண் பெறவும் ஆதார் கட்டாயம் என கூறப்பட்டுள்ள நிலையில் போலி பான் எண் விவகாரம் மத்திய அரசை அசிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.
 
எனவே, இந்த கட்டாயமாக்கப்படும் ஆதார் மற்றும் பான் விவகாரத்தில் மாற்றங்கள் ஏதேனும் வருமா என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சிறையில் இருந்து தப்பி ஓடிய 900 கைதிகள்: காங்கோவில் களோபரம்!!

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் உள்ள சிறயில் இருந்து 900 கைதிகள் தப்பி ...

news

பாலியல் துன்புறுத்தல்: முதல்வரை சந்தித்து மனு அளித்தார் நடிகை வரலட்சுமி!

பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை ...

news

ஜெயலலிதாவின் பணம், நகையை கொள்ளையடித்தது தீபாவின் கணவர் மாதவனா?

ஜெயலலிதா இருந்திருந்தால் நடைபெறாத சம்பவங்கள் எல்லாம் நேற்று போயஸ் கார்டனில் நடந்தது. ...

news

யாரும்மா இந்த ராஜா?: தீபாவிடம் பரிதாபமாக கேட்கும் மாதவன்!

நேற்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போயஸ் கார்டனில் நடத்திய களேபரம் ஒட்டுமொத்த ...

Widgets Magazine Widgets Magazine