1,650 மெ.வா. அணு உலைகள்: இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தம் கையெழுத்து!

Webdunia|
அணமினசக்தி தொழில்நுட்பத்தில், அதி நவீனமானதஎன்றகருதப்படும் 1,650 மெகவாடமினஉற்பத்தி திறனகொண்ஐரோப்பிஅணமினஉலைகளஇரண்டஇந்தியாவிலஅமைக்க, பிரான்ஸநாட்டினஆரீவநிறுவனத்துடனஇந்திஅணசக்திககழகமஒப்பந்தமசெய்துகொண்டுள்ளது.

மராட்டிமாநிலமஜெய்தாப்பூரிலநிறுவப்படவுள்இந்இரண்டமினஉலைகளுக்காஒப்பந்தத்திலஇந்திஅணசக்தி கழகத்தின் (Nuclear Power Corporation of India - NPCL) தலைவரஎஸ்.ே. ஜெயின், ஆரீவநிறுவனத்தினதலைமசெயலநிர்வாகி ஆன்னி லூவர்ஜனஆகியோரகையெழுத்திட்டனர்.
தலைநகரடெல்லியிலநடந்நிகழ்ச்சியில், இந்திஅணசக்தி ஆணையத்தினதலைவரஅனிலககோட்கர், பிரதமரஅலுவலதுணஅமைச்சரபிரிதிவிராஜசவான், எரிசக்திததுறதுணஅமைச்சரஜெய்ராமரமேஷஆகியோரபங்கேற்றனர்.
இந்தியாவினமினதேவையைககருதி செய்யப்பட்டுள்முதலவணிரீதியாஅணமினசக்தி ஒப்பந்தமஇதஎன்றகூறிஎஸ்.ே. ஜெயின், இந்அதி நவீஅணமினஉலைகளநிறுவப்படவுள்மராட்டிமாநிலமஜெய்தாப்பூரிலமேலும் 4 அணஉலைகளஅமைப்பதகுறித்தபிறகஒப்பந்தமசெய்துகொள்ளப்படுமஎன்றகூறினார்.
1973ஆமஆண்டஇந்தியமுதனமுதலிலஅணஆயுசோதனநடத்தியதைததொடர்ந்தசர்வதேஅளவிலவிதிக்கப்பட்அணதொழிலநுட்பததடை, இந்திஅமெரிக்அணசக்தி ஒத்துழைப்பஒப்பந்தத்தினமூலமநீக்கப்பட்டதையடுத்தசெய்யப்பட்டுள்முதலதொழில்நுட்ப-வணிஒப்பந்தமஇதுவென்பதகுறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலஅமைக்கப்படவிருக்குமஇந்ஆரீவஅணசக்தி உலைகளஒவ்வொன்றும் 5.2 பில்லியனிலஇருந்து 7.8 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி) டாலர்களவிலகொண்டவை. இறுதி விலகுறித்தஇரதரப்புமபேசி முடிவசெய்யும்.
இந்தியாவினஅணசக்திததேவையநிவர்த்தி செய்அமெரிக்காவிடமிருந்துமஅணமினசக்தி உலைகளவாங்கி நிறுவப்படுமஎன்றஜெயினதெரிவித்தார். ரஷ்யாவிடமிருந்தபெறப்பட்அணமினஉலைகளதமிழ்நாட்டிலகூடங்குளத்திலநிறுவப்பட்டவருகிறது.
கடந்ஆண்டடிசம்பரமாதமஇந்தியா-பிரான்ஸஇடையிலாஒப்பந்தத்தின்படி, நமதநாட்டினஅணஉலைகளுக்குததேவையாயுரேனியமஎரிபொருள் 300 டன்களஅளவிற்கவிற்கஒப்பந்தமகையெழுத்தானது. தற்பொழுதசெய்துகொள்ளப்பட்ஒப்பந்தத்தினஅடிப்படையிலநிறுவப்பட்டுள்இந்அதி நவீஅணஉலைகள் 60 ஆண்டுக்காலஆயுளகொண்டவை. அதுவரஅவைகளுக்குததேவையாயுரேனியமஎரிபொருளவழங்ஆரீவஇந்ஒப்பந்தத்தினமூலமஒப்புக்கொண்டுள்ளது.
இந்தியாவினமினசக்தி உற்பத்தி தற்பொழுது 1,47,000 மெகவாட்டாஉள்ளது. இதிலஅணமினநிலையங்களமூலமகிடைப்பது 4,150 மெகவாடமட்டுமே. இதனவரும் 2030ஆமஆண்டிற்குள் 30,000 மெகவாட்டாஉயர்த்அணசக்தி ஆணையமஇலக்கநிர்ணயித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :