புது டெல்லி: அணு சக்தி உடன்பாட்டு விவகாரத்தில் பரபரப்பான சூழல் நிலவும் நிலையில் மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவாரும், மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் சந்தித்துப் பேசியுள்ளனர்.