Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மோடி ஒரு பிக்பாக்கெட்: கடுமையாய் தாக்கும் மார்க்சிஸ்ட்!!

Last Modified: திங்கள், 9 ஜனவரி 2017 (12:55 IST)

Widgets Magazine

பிக்பாக்கெட் அடிப்பது போல் மக்களிடம் இருந்து பணத்தை திருடி மோடி நலத்திட்டங்களை அறிவிக்கிறார் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கடுமையாக விமர்சித்துள்ளார்.


 
 
கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் தங்களின் பணத்தை வெள்ளையாக மாற்ற மோடி உதவி செய்துள்ளார். ஆனால் அதற்குள் ரூபாய் நோட்டு தடை மத்திய அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று பாஜக கட்சி மார்தட்டி வருகிறது.
 
மேலும், பிரதமர் மோடி ஒரு பிக்பாக்கெட் திருடன் போல, மக்களிடம் உள்ள பணங்களை பிக்பாக்கெட் திருடன் போல எடுத்து மீண்டும் அவற்றை நலத்திட்டங்கள் என்ற பெயரில் மக்களிடமே திருப்பி தருகிறார் என்று கூறியுள்ளார். 
 
வெளிநாடுகளில் உள்ள கருப்புப்பணத்தை மீட்டு வருவேன் என்று பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த மோடி அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஜெ. மரணம் - தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதா தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ...

news

செல்லாக்காசு ஜெயலலிதா என்னை குறை கூறுவதா? - இப்படி பேசிய வளர்மதி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் ...

news

ஆர்.ஜே கேட்ட கேள்வி: பேட்டியிலிருந்து கோபமாக வெளியேறிய கௌதமி- வீடியோ

நடிகை கௌதமி சமீப காலங்களில் பொது நிகழ்ச்சிகள் பலவற்றில் பங்கேற்று வருகிறார். முன்னாள் ...

news

பொங்கல் பண்டிகை: பேருந்து முன்பதிவு தொடக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதற்கான முன்பதிவு இன்று ...

Widgets Magazine Widgets Magazine