கேரளாவில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் தாக்கிய நிகழ்வு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.