புது டெல்லி: மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிற்குத் தாங்கள் அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொள்வதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் கொடுத்தனர்.