புது டெல்லி: அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயற்சிக்கப்படுமானால், மத்திய அரசிற்கு அளித்து வரும் ஆதரவை எப்போது விலக்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்களை முடிவு செய்வதற்காக இடதுசாரிகள் நாளை கூடுகின்றனர்.