த‌ங்க‌ம் - ‌விம‌ர்சன‌ம் !

Webdunia| Last Modified திங்கள், 4 பிப்ரவரி 2008 (17:40 IST)
த‌மி‌ழ் ‌சி‌னிமா‌வி‌ல் ‌‌ஹ‌ீரோ‌க்க‌ளு‌க்கத‌ங்கைக‌ளஇரு‌ப்பதே ‌ஹ‌ீரேரா‌க்க‌ளி‌னத‌ங்கபாச‌த்தவெ‌ளி‌க்கா‌ட்டுவத‌ற்கு‌ம், ‌வி‌ல்ல‌னத‌ங்கையபா‌லிய‌லபலா‌த்கார‌மசெ‌ய்த ‌பிறகஅவைப‌ழி வா‌ங்குவத‌னமூல‌மஹ‌ீரோ‌வி‌ன் ‌வீர‌த்தவெ‌ளி‌ப்படு‌த்துவத‌ற்கு‌ம்தா‌ன்.

'த‌ங்க‌ம்' பட‌த்‌தி‌லச‌த்யராஜு‌‌க்கு‌மஒரத‌ங்கஇரு‌க்‌கிறா‌ர். அவ‌ர் ‌மீதபாச‌த்தை‌ககொ‌‌ட்டு‌கிறா‌ர். நடு‌வி‌ல் ‌வி‌ல்ல‌னவே‌ண்டுமே? அவரு‌மவரு‌கிறா‌ர். த‌ங்கையகெடு‌த்த ‌வி‌ல்லனு‌க்கஅவளக‌ட்டி வை‌‌க்‌கிறா‌ர். ‌திருமநா‌ளி‌ல் ‌‌வி‌ல்ல‌னசெ‌ய்கொலை‌பப‌ழி ஏ‌ற்றச‌த்யரா‌ஜஜெ‌யி‌லு‌க்கு‌மபோ‌கிறா‌ர். ஆறவருட‌ங்க‌ளக‌ழி‌த்தஆசையாத‌ங்கையை‌பபா‌ர்‌க்வ‌ந்தா‌‌ல், அத‌ற்கமு‌ன்பஅவளகொடு‌மை‌ப்படு‌த்‌தி சாகடி‌க்‌கிறா‌ன் ‌வி‌ல்ல‌ன். அ‌ப்புறமெ‌ன்ன... ச‌ண்டைதா‌ன், து‌ர‌த்த‌ல்தா‌ன், ‌ப‌ழிவா‌ங்க‌ல்தா‌ன்.
துரஏ‌றிஇ‌ந்தககதை‌க்கத‌ங்முலா‌மபூசுவதச‌த்யரா‌ஜி‌னதா‌யமாமனாவரு‌மகவு‌ண்டம‌ணி. ம‌னித‌ரவனவாச‌மசெ‌ன்று ‌திரைவாச‌ம் ‌திரு‌ம்புவதஇதநா‌ன்காவதமுறையா‌ம். பேசு‌கிவசன‌த்‌தி‌ல்‌ 'கே‌ப்' இ‌ல்லாம‌ல் ‌சி‌ரி‌ப்பவெடி‌‌சசெரு‌கி பட‌த்தகலகல‌ப்பா‌க்கு‌கிறா‌ர்.
ப‌ன்‌சவசன‌மபேசு‌மச‌த்யராஜஇடைம‌றி‌த்து 'நா‌ட்டு‌க்கசுத‌ந்‌திர‌மவா‌ங்‌கி‌தத‌ந்கா‌ந்‌தி ஒரப‌ன்‌‌சடயலா‌க்கபே‌சி‌யிரு‌ப்பாரா. ஏ‌ம்பநா‌ட்டகெடு‌க்‌கி‌றீ‌ங்க' எ‌ன்றகலா‌ய்‌ப்பதாக‌ட்டு‌ம், அ‌ரிவாளுட‌ன் ‌தி‌ரிபவ‌ர்களை‌பபா‌ர்‌த்து '‌நீ‌ங்கயெ‌ல்லா‌ம் 'வே‌ல்' பட‌த்துநடி‌ச்சவ‌ங்களா' ந‌க்கலடி‌ப்பதாக‌ட்‌டு‌ம்... கவு‌ண்ட‌ரி‌னகவு‌ண்ட‌ரவசன‌ங்களு‌க்ககைத‌ட்ட‌லகாதை ‌பிள‌க்‌‌கிறது.
பெ‌ரியாராகவு‌ம், மாதவ‌பபடையா‌ச்‌சியாகவு‌மபா‌ர்‌த்ச‌த்யரா‌ஜ் ‌மீ‌ண்டு‌மதனது ‌ட்ரே‌டமா‌ர்‌கநடி‌ப்பு‌க்கு ‌திரு‌ம்‌பி‌யிரு‌‌க்‌கிறா‌ர். த‌ங்கை‌யாவரு‌மஜெயஸ்ரீ, ‌திரு‌விழா‌வி‌லச‌த்யராஜை‌பபா‌ர்‌த்தமைய‌லகொ‌ள்ளு‌மமேகநாய‌ர், ‌வி‌ல்லனாவரு‌மச‌ண்முகராஜ‌னஅனைவருமகட‌ந்மு‌ப்பதா‌ண்டுகளாத‌மி‌ழ் ‌சி‌னிமா‌வி‌லபா‌ர்‌த்தவரு‌மச‌லி‌ப்பாகதாபா‌த்‌திர‌ங்க‌ள்தா‌ன்.
ஸ்ரீகா‌ந்‌ததேவஇசை‌யி‌லஇர‌ண்டபாட‌ல்க‌ளம‌ட்டுமகே‌ட்கு‌ம்படி உ‌ள்ளன. புரஜெ‌க்ட‌ரகோளாறஎ‌ன்றஎ‌‌ண்வை‌க்கு‌ம் 'ட‌ல்'லாஒ‌‌ளி‌ப்ப‌திவு.
இய‌க்குன‌ர் ‌கி‌ச்சாவு‌‌க்ககதையை ‌விகவு‌ண்டம‌ணிதா‌னகைகொடு‌த்‌திரு‌க்‌கிறா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :