Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இன்று வெளியாகும் படங்கள் ஒரு பார்வை

ஜே.பி.ஆர். 

Last Modified: வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (07:35 IST)

Widgets Magazine

இன்று முக்கியமான மூன்று நேரடிப் படங்கள் வெளியாகின்றன. இந்தப் படங்கள் வெற்றி பெற்றால் அது திரைத்துறைக்கு பூஸ்டாக அமையும்.
 
தனி ஒருவன்
 
அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் தம்பி ஜெயம் ரவி நடித்துள்ள படம். மோகன் ராஜா யாருமில்லை. ஜெயம் படத்தை இயக்கி, சினிமாவில் அறிமுகமாகி நம்மால் ஜெயம் ராஜா என்று அழைக்கப்பட்டவர்தான். இந்தப் படத்திலிருந்து, தனது எல்லா வெற்றிகளுக்கும் காரணமான அப்பா எடிட்டர் மோகனின் பெயரை முதலில் வைத்து மோகன் ராஜாவாக மாறியிருக்கிறார்.
 

 
நயன்தாரா ஹீரோயின். படத்தில் இவருக்கு பவர்ஃபுல் வேடம். ஒரு கட்டத்தில் ஜெயம் ரவிக்கே நயன்தாராதான் வழிகாட்டுவார் என நயன்தாராவின் முக்கியத்துவத்தை குறிப்பிடுகிறார் மோகன் ராஜா. கணேஷ் வெங்கட்ராமனுக்கு முக்கியமான வேடம்.
 
தனி ஒருவனின் சிறப்பு, தமிழின் ஹேண்ட்ஸம் ஹீரோவான அரவிந்த்சாமி இந்தப் படத்தில் முதல்முறையாக வில்லனாக நடித்துள்ளார். 
 
ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். ஆக்ஷன் அடிதடியுடன் தயாராகியுள்ள இந்தப் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் அளித்துள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

நடிகர் சங்கம் மணிமண்டபம் கட்டாதது அவமானம் - விஷால் பேட்டி

சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியானதும் பத்திரிகையாளர்களை ...

news

தனி ஒருவன் என்ன மாதிரி படம்? - ஜெயம் ரவி, மோகன் ராஜா பேட்டி

மோகன் ராஜா இதுவரை இயக்கிய படங்களில் தனி ஒருவன் படத்துக்குதான் அதிகம் ...

news

ராதிகா ஆப்தேக்கு முதலிடம், ஸ்ருதிக்கு மூன்றாவது

30 வயதுக்குள் உள்ள நடிகைகளில் யார் ஹாட் என்ற கருத்துக்கணிப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது.

news

கதைக்காக காத்திருந்தேன் - ஐஸ்வர்யா ராய் பேட்டி

5 வருடங்களுக்குப் பிறகு ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள படம், ஜாஸ்பா. ஐஸ்வர்யா ராய் ...

Widgets Magazine Widgets Magazine