Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அரிமா நம்பி - முன்னோட்டம்!

Arima Nambi
Ravivarma| Last Updated: புதன், 2 ஜூலை 2014 (14:21 IST)
தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக தயாராகியிருக்கும் படம் அரிமாநம்பி. முருகதாஸின் உதவியாளர் ஆனந்த் சங்கர் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார்.
விக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த் நடித்திருக்கும் இதுவொரு ஆக்ஷன் படம். படத்தில் சண்டைக் காட்சிகள் பிரதானமாக இடம்பெறுகிறது. முக்கியமாக வடசென்னையில் விக்ரம் பிரபுவை எதிரிகள் துரத்தும் சேஸிங் காட்சியை பிரமாண்டமாக எடுத்துள்ளனர். ஆக்ஷன் காட்சிகளுக்கு இணையாக காதல் காட்சிகளும் உள்ளன. பாங்காக்கிலுள்ள அருவியொன்றில் பாடல் காட்சியை படமாக்கியுள்ளனர்.
 

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :