Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அஞ்சான் முன்னோட்டம்

செவ்வாய், 12 ஆகஸ்ட் 2014 (11:09 IST)

Widgets Magazine

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள அஞ்சானை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸும், யுடிவியும் இணைந்து தயாரித்துள்ளன.
லிங்குசாமி வேறொரு கதையைதான் படமாக்குவதாக இருந்தது. அது என்னுடைய பகலவன் படத்தின் கதை என்று சீமான் பிரச்சனையை கிளப்ப, அவசரமாக அஞ்சான் கதையை தயார் செய்தனர்.
 
மும்பையை களமாகக் கொண்ட இந்தப் படத்தில் சமந்தா, வித்யுத் ஜம்வால், மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய யுவன் இசையமைத்துள்ளார். 6கே ரெஸ்யூல்சனில் படத்தை எடுத்துள்ளனர்.
 
சூர்யா இரு வேடங்களில் நடித்துள்ளார். அதில் ஒன்று மும்பை தாதா. தெலுங்கில் சிக்கந்தர் என்ற பெயரில் வெளியிடுகின்றனர். உலகம் முழுவதும் 1500 திரையரங்குகளில் படம் வெளியாகிறது.
 
சென்சார் யு சான்றிதழ் தந்துள்ள இப்படம் ஆகஸ்ட் 15 திரைக்கு வருகிறது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine

தரையிறங்கிய புயல்

நானெல்லாம் ஹீரோவுக்கு குறைந்து யோசிக்கிறதில்லை என்று வானத்தில் வட்டமிட்ட காமெடி புயல் ...

இருக்கு ஆனா இல்ல

ஒல்லி நடிகருக்கும் சங்க தலைவர் நடிகருக்கும் இடையில் பிரச்சனை இருக்கிறதா இல்லையா என்ற ...

news

காவியத்தலைவன் கே.பி.சுந்தராம்பாளின் காதல் கதை கிடையாது

வசந்தபாலன் காவியத்தலைவன் படத்தை ஆரம்பிக்கும் முன்பே அப்படம் கே.பி.சுந்தராம்பாள், ...

news

ரஜினிகாந்த் யாருடைய ஃபேன் தெரியுமா?

சல்மான் கான், ஷாருக்கான், அமீர் கான், சோனாக்ஷி சின்கா... என்று பாலிவுட்டின் ரஜினி ...

Widgets Magazine Widgets Magazine