புலிவால் - முன்னோட்டம்!

FILE

Webdunia| Last Modified வியாழன், 6 பிப்ரவரி 2014 (12:27 IST)
சென்னையில் ஒருநாள் படத்தைத் தொடர்ந்து ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் இணைந்து தயாரித்திருக்கும் படம் புலிவால். மலையாளத்தில் லிஸ்டின் ஸ்டீபனின் மேஜிக் ப்ரேம் தயாரித்த சப்பாகுருஸ் படத்தின் தமிழ் ரீமேக்தான் இப்படம்.
புலிவாலை மாரிமுத்து இயக்கியுள்ளார். நடித்திருப்பது விமல், பிரசன்னா, இனியா, அனன்யா, ஓவியா, ஏ.வெங்கடேஷ். விமல் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வேலை செய்கிறவர். சக ஊழியை அனன்யா.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :