Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பண்ணையாரும் பத்மினியும்

வியாழன், 6 பிப்ரவரி 2014 (12:21 IST)

Widgets Magazine

நாளை பண்ணையாரும் பத்மினியும் வெளியாகிறது. இந்த வருடத்தில் விஜய் சேதுபதியின் இரண்டாவது ரிலீஸ்.

FILE

அழகான ஒரு கிராமத்தில் உள்ள பண்ணையார், பண்ணையாரம்மா (பண்ணையாரின் அம்மா அல்ல அவரின் மனைவி), அவர்களின் பியட் கம்பெனியின் பத்மினி கார், அதன் ட்ரைவர், அவனின் காதலி என நல்ல மனிதர்கள் சிலரின் வாழ்க்கை சம்பவங்கள்தான் இதன் கதை.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine Widgets Magazine