வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Murugan
Last Modified: புதன், 18 நவம்பர் 2015 (18:08 IST)

தங்கம் விலை தொடர் சரிவு : பவுனுக்கு ரூ.168 குறைந்தது

தங்கம் விலை சில நாட்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.


 

 
தங்கத்தின் விலை கடந்த 10ஆம் தேதி ஒரு பவுன் ரூ.19,640 ஆக இருந்தது.அதை தொடர்ந்து விலை படிப்படியாக குறைந்து வருகிறது.
 
நவ.17 ஆம் தேதி ஒரு பவுன் ரூ.19,224 ஆக இருந்தது. இன்று மேலும் ரூ.168 குறைந்து, ஒரு பவுன் ரூ.19,056 ஆக உள்ளது. இன்றைய விலைப்படி தங்கம் ஒரு கிராம் ரூ.2,382க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
வெள்ளி கிலோவுக்கு ரூ.310 குறைந்து, ஒரு கிலோ ரூ.33,935 ஆகவும், ஒரு கிராம் ரூ.36.30 ஆகவும் உள்ளது.