ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட் எப்படி இருக்கு?

Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (12:31 IST)
ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் ஆகியுள்ளது.  

 
இந்திய சந்தையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இதன் புதிய 6 ஜிபி + 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ. 12,999  விலையில் அறிமுகமாகியுள்ளது. 
 
ரெட்மி 9 பவர் சிறப்பம்சங்கள்: 
6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, 
ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 
ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12 யுஐ, 
அட்ரினோ 610 GPU,
48 எம்பி பிரைமரி கேமரா, 
8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 
2 எம்பி மேக்ரோ கேமரா, 
2 எம்பி டெப்த் சென்சார்,
முன்புறம் 8 எம்பி செல்பி கேமரா 
கைரேகை சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 
6000 mAh பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 


இதில் மேலும் படிக்கவும் :