கள்ளக் காதலுக்காக ஒரு கொலை செய்வது வாடிக்கையாகிவிட்ட இந்த நேரத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தனது தாய், தந்தை, உடன் பிறந்த சகோதர சகோதரிகள், பாட்டி என 7 பேரை விஷம் வைத்தும், கழுத்தை நெரித்தும் கொன்று குவித்துள்ளாள் ஒரு பெண். | Romance Article, Murder, Family Members