திருமணம் என்ற பந்தத்திற்குள் எத்தனையோ விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. திருமணம் என்பது ஒரு ஆணையும், பெண்ணையும் மட்டும் இல்லறத்திற்குள் இணைப்பது அல்ல. அவர்கள் மூலமாக அவர்களது குடும்பங்களும் உறவுகளாக மாறுவதற்கான ஒரு அடிப்படை பாலமாகும். | Live in Relationship