காதலிக்கத் துவங்கிய நேரத்தில் நிறைய மனம் விட்டுப் பேசுவார்கள். ஆனால் பெரும்பாலான காதலர்களின் பேச்சில், அவர்களைப் பற்றிய விஷயங்களை விட, அவர்களது குடும்பம், நண்பர்கள் பற்றிய விஷயங்கள்தான் அதிகமாக இருக்கும். | Lovers