தற்போதைய இயந்திரத்தனமான உலகில் மனிதர்கள் தொலைத்துக் கொண்டிருக்கும் எத்தனையோ நல்ல விஷயங்களில் புன்னகையும் ஒன்று. காலையில் எழுந்திருக்கும் போது தொற்றிக் கொள்ளும் பரபரப்பு, இரவு தூங்கச் செல்லும் வரை தொடர்கிறது. நடுவில் சிரிக்கவோ, புன்னகைக்கவோ யாருக்கும் நேரமில்லை. | Smile, Love Tips, Romantic Article