சில்லென்று காற்று வீசும் ஒருகுளிர்கால மாலைப்பொழுதில் க்ரைம் கதை மன்னர் ராஜேஷ்குமாரை அவரது இல்லத்தில் சந்திக்கப் புறப்பட்டேன்