வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Ravivarma
Last Modified: திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (13:56 IST)

கல்லாதான் முக்கியம்

அரசியல் வாரிசுடன் தொடர்ந்து இரண்டாவது படத்தில் நடித்து வருகிறார் நம்பர் நடிகை. இந்தப் படத்தின் போது காதல் முற்றி வாரிசு தற்கொலைக்கு முயன்றதாகக்கூட செய்தி வந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் படயூனிட் - வாரிசு, நம்பர் நடிகை உள்பட அனைவரும் வெளிநாடுக்கு கிளம்பிச் சென்றனர். 
 
விமான நிலையத்தில் மிக உற்சாகமாக காணப்பட்டார் வாரிசு. நினைத்தது சாத்தியமாகப் போகும் மகிழ்ச்சிதான் அது என்கின்றனர். இந்தப் படத்துக்காக மட்டும் மூன்று சி நம்பருக்கு தரப்பட்டதாக நெருக்கமான வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.