1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. கிசு கிசு
Written By
Last Modified: செவ்வாய், 22 ஏப்ரல் 2014 (15:38 IST)

ஆமாம்... ஆனா இல்லை

சுப்பிரமணியபுரத்துக்காரரும் இஸ்லாமை தழுவியதாக செய்தி படித்திருப்பீர்கள். இதற்கு பின்னணியாக செயல்பட்டவர் நடிகரை வைத்து படமெடுத்த இயக்குனர்தானாம். முதல்படம் தோல்வியடைந்தாலும் இரண்டாவது படம் எப்போதும் சிரிக்கிற மாதிரி வாமன அளவுக்கு வெற்றி பெற்றது. இவர் ஒரு முஸ்லீம். 
 
அவரது வழிக்காட்டுதலுடன்தான் தொழுகைக்காக பள்ளி வாசலுக்கு போய் வருகிறார் நடிகர். ஆனால் இன்னும் அவர் முழுமையான முஸ்லீமாக மாறவில்லை. வீட்டிலுள்ளவர்களின் சம்மதத்துக்காக நடிகர் இப்போது வெயிட்டிங்.