1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Geetha Priya
Last Modified: வியாழன், 25 செப்டம்பர் 2014 (15:03 IST)

அருந்ததியின் அம்மாடியோவ் சம்பளம்

சென்ற வருடம் முன்னணியில் இருந்தவர்களையெல்லாம் சம்பள விஷயத்தில் பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறார் அருந்ததி நடிகை.

ஒன்று ஒன்றரை கோடி என்றிருந்த இவரது சம்பளம் இரு தெலுங்கு சரித்திரப் படங்களால் இரண்டரை கோடியாக உயர்ந்துள்ளது. இன்றைய தேதியில் தென்னிந்திய நடிகைகளில் இவருக்குதான் முதலிடம். 
 
முகத்தில் முதிர்ச்சி எட்டிப் பார்த்தாலும் இளமையான நடிப்பால் அருந்ததி முதலிடத்துக்கு வந்துள்ளார். பாராட்ட வேண்டிய விஷயம்.