Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

குடியால் பாதிக்கப்படும் பிரபல நடிகர்: வருத்தத்தில் சுமார் மூஞ்சி ரசிகர்கள்

Last Modified: ஞாயிறு, 12 மார்ச் 2017 (15:58 IST)

Widgets Magazine

சினிமாவில் தனக்கென்று  ஒரு இடத்தை பிடித்த பிரபல நடிகர் தற்போது எப்போதும் குடி போதையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர்.


 

 
சினிமாவில் பல ஆண்டு காலம் போராடி தற்போது தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் சுமார் மூஞ்சி குமார். இவர் நடிக்கும் படம் என்றாலே அது நன்றாக இருக்கும் என்ற நிலையில் ஏற்பட்டு பெரிய இடத்தில் உள்ளார். இந்நிலையில் இவர் படப்பிடிப்புகளில் எப்போதும் குடி போதையில் இருப்பதாக செய்திகள் பரவுகின்றன.
 
இந்த தகவலை அறிந்த அவருடைய ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். குடியால் அழிந்துபோன பல நடிகர்கள் இருக்கின்றனர். அந்த வரிசையில் இவர் வரக்கூடாது என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சினிமா துறையில் பட வாய்ப்புக்காக அட்ஜெஸ் செய்வது உண்மைதான்: மனம் திறக்கும் நடிகை கஸ்தூரி!

தமிழ் சினிமாவில் (90 -களில்) பிரபலமான ஹீரோயினாக இருந்தவர் கஸ்தூரி. தமிழில் பிரபு நடித்த ...

news

யார் கிட்ட வந்து மோதுறீங்கனு தெரிஞ்சு மோதுங்க: இயக்குனர் சேரன் கேள்வி!

இயக்குனர் சேரன் தன் படங்களில் மட்டும் நல்ல விஷயங்களுக்காக போராடாமல், நிஜத்திலும் போராடி ...

news

விஜய் சேதுபதியின் கவண் டிரைலர்

விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா ஆகியோர் நடிப்பில் கே.வி.ஆனந்த இயக்கத்தில் வெளிவர ...

news

படப்பிடிப்பு முடிந்த கையோடு ஆகஸ்டில் பாவனாவின் திருமணம்!

நடிகை பாவனா அண்மையில் பாலியல் தொல்லைக்கு ஆளான செய்தி திரையுலகில் பெரும் பரபரப்பை ...

Widgets Magazine Widgets Magazine