Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வாங்கி கட்டிக்கொண்ட வாரிசு நடிகை

Cauveri Manickam| Last Modified புதன், 19 ஏப்ரல் 2017 (13:50 IST)
நாட்டாமை நடிகரின் மகள் கடத்தப்பட்டது போல நேற்று ஒரு புகைப்படம் வலைதளங்களில் ரிலீஸானது. வாயில் துணிகட்டப்பட்ட நிலையில் அந்த நடிகையின் புகைப்படத்தைப் பார்த்ததும், அவர் கடத்தப்பட்டார் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்தனர் அவருடைய ரசிகர்கள்(?!).

 
ஆனால், ‘அதெல்லாம் பொய். நான் கடத்தப்படவில்லை. நலமாகவே இருக்கிறேன். படத்தின் புரமோஷனுக்காக இப்படிச் செய்திருக்கிறார்கள்’ என்று ஸ்டேட்மெண்ட் கொடுத்தார் நடிகை. இதனால், நடிகையின்மீது கடுப்பான நெட்டிசன்கள், அவரைக் கழுவி ஊற்றி வருகின்றனர். ‘இப்படியெல்லாம் கீழ்த்தரமாகவா புரமோஷன் செய்வது?’ என்று தகாத வார்த்தைகளால்  நடிகையை அர்ச்சனை செய்கின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :