Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிட்டு படம் இயக்கிய பிரபல நடிகை

Last Modified திங்கள், 18 டிசம்பர் 2017 (09:52 IST)
பிட்டு படத்தால் பிரபலமான நடிகை, இதுவரை 42 பிட்டு படங்களை இயக்கியுள்ளாராம்.



பிட்டு படம் என்றாலே, உலகம் முழுவதும் உள்ள பிட்டு பட ரசிகர்களுக்கு இவர் பெயர்தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்குப் பிரபலமான நடிகை, ஒருகட்டத்தில் பிட்டு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு ஹிந்திப் படங்களில் ஒரு பாடலுக்கு ஆடத் தொடங்கினார். அதைப் பார்த்து, தமிழிலும் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வைத்தனர். தொடர்ந்து ஹிந்திப் படங்களில் நடிக்க முடிவுசெய்து, கதையும் கேட்டு வருகிறார் நடிகை. தனது கணவருடன் மும்பையிலேயே டேரா போட்டுள்ளார்.

இந்நிலையில், படத்தை இயக்கவும் ஆர்வமாக உள்ளாராம் நடிகை. இதுவரை 42 படங்களை இயக்கியுள்ளாராம். என்ன... எல்லாமே பிட்டுப் படங்கள்தான். அதில், இவர் 41 படங்களில் நடித்துள்ளாராம். இதைச் சொல்லி தயாரிப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.


இதில் மேலும் படிக்கவும் :