குட்டி புலி நடிகருடன் நடிக்க யோசிக்கும் குட்டி குஷ்பூ!!


Sugapriya Prakash| Last Modified சனி, 18 மார்ச் 2017 (13:00 IST)
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து சின்ன குஷ்பூ என ரசிகர்களால் அழைக்கப்பட்ட நடிகை தற்போது பட வாய்பின்றி தவித்து வருகிறார்.

 
 
சமிபத்தில் ஜெயமான நடிகருடன் நடித்து படம் வெற்றி பெற்றாலும் வாய்புகளின்றி கை வசம் ஒரு மலையாள படத்தோடு உள்ளார்.
 
இந்நிலையில், முத்தான இயக்குனர் குட்டி புலி நடிகரை வைத்து இயக்கி வரும் படத்தில் சின்ன குஷ்பூவை நாயகியாக நடிக்க வைக்க கேட்டுள்ளார்.
 
ஆனால், நடிகையோ ஒரு சில முன்னணி நடிகருடன் நடித்துவிட்டு குட்டி புலி நடிகருடன் நடிக்க யோசித்து வருவதாக கூறப்படுகிறது. போதாத காலம் வாய்ப்புகள் ஏதுமில்லாததால் சம்மதம் தெரிவித்தாலும் அதிர்ச்சி அடைய ஒன்றுமில்லை. 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :