Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிவ நடிகரின் அடுத்த படத்துக்கு ரூ.80 கோடி பட்ஜெட்

Last Modified: சனி, 9 செப்டம்பர் 2017 (19:22 IST)

Widgets Magazine

சிவ நடிகர் நடிக்கும் அடுத்த படத்தின் பட்ஜெட்டை, 80 கோடி ரூபாய்க்குத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.


 
 
மிக குறுகிய காலத்திலேயே வேகமாக வளர்ந்துவரும் சிவ நடிகருக்கு, மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. அவர் தற்போது நடித்து விரைவில் ரிலீஸாகவுள்ள படத்திற்கு, விளம்பரத்திற்கு என்றே ஒரு தொகை ஒதுக்கியுள்ளார்களாம். 
 
இதன்மூலம் அவருடைய மார்க்கெட்டை அஜித், விஜய் ரேஞ்சுக்கு உயர்த்தி, சம்பளத்தையும் அந்த அளவுக்கு உயர்த்தப் பார்க்கிறார்களாம். கடைசி மூன்று படங்களையும் சொந்த பேனரில் தயாரித்தவர்கள், அடுத்த படத்தை வெளி பேனரில் நடிக்கப் போகிறார்களாம். அந்தப் படத்தின் பட்ஜெட் 80 கோடி ரூபாய் என்கிறார்கள்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

அடிக்கடி பெயர் மாறும் அமலா பால் படம்!!

அமலா பால், விஷ்ணு விஷால் நடித்துவரும் படத்தின் பெயர் அடிக்கடி மாற்றப்பட்டு வருகிறது.

news

பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாய் நுழைந்த விஷ்ணு விஷால், கேத்ரின் தெரசா

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களை அதிர்ச்சி மற்றும் ஆச்சரியமான விஷயங்கள் ...

news

‘மெர்சல்’ விஜய்யின் அப்பா யார்னு தெரியுமா?

‘மெர்சல்’ படத்தில் விஜய்க்கு அப்பாவாக வடிவேலு நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

news

கோலிசோடா 2 டீசர்

கோலிசோடா படத்தின் வெற்றியை தொடர்ந்து கோலிசோடா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ...

Widgets Magazine Widgets Magazine