Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சுமார் மூஞ்சி குமார் சம்பளம் முகத்தை கண்டு வியக்கும் தமிழ் சினிமா

திங்கள், 17 ஏப்ரல் 2017 (16:41 IST)

Widgets Magazine

உழைப்பு மட்டுமே ஒருவனை உயர்த்தும் என்ற நம்பிக்கை கொண்டவர் அந்த நடிகர். காரணம், மிகவும் கஷ்டப்பட்டு, தன்னுடைய கடின உழைப்பால் மட்டுமே இன்று நிலையான இடத்தைப் பிடித்திருக்கிறார் அவர். அதனால், தன்னாலான உதவிகளை சினிமாக்காரர்களுக்குச் செய்வது அவருடைய வழக்கம். 

 
அத்துடன், ‘தான் பெரிய அப்பாடக்கர்’ என்று நினைத்துக் கொண்டிருக்கும் நடிகர்களுக்கு மத்தியில், தன்னுடைய கேரக்டர் நன்றாக இருந்தால், எந்த வேடமாக இருந்தாலும் ஏற்று நடிப்பவர். வயதான தாத்தா முதல் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என இவரை நம்பிப்போய் ஏமாறதவர்கள் ஏராளம்.
 
அவரைப் பற்றி வந்த சமீபத்திய தகவல்தான் இது. பெரிய கம்பெனி தயாரிக்கும் படம், நன்றாக கலெக்‌ஷன் அள்ளும் படம் என்றால் ஒரு சம்பளமும், சின்ன தயாரிப்பாளர், புது முயற்சி என்றால் குறைவான சம்பளமும் வாங்கிக் கொள்கிறாராம். தான் வளர்ந்த சினிமாவுக்கு நல்லது செய்யும் இவரைப் பார்த்து வியக்கிறார்கள் அனைவரும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

அட பாவுமே! உச்ச நடிகருக்கு இப்படி ஒரு சோதனையா?

உச்ச நடிகரின் மருமகனான ஒல்லி நடிகர் இயக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு வெளியான படத்தை, ...

news

மொபைல் அப்ளிகேஷன் வெளியிடும் ஷாருக் கான்

தன்னைப் பற்றிய தகவல்களை ரசிகர்கள் தொடர்ந்து தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, மொபைல் ...

news

முறுக்கு மீசையை மழித்த விஜய்

அட்லீ இயக்கத்தில் நடித்துவரும் படத்துக்காக முறுக்கு மீசை வைத்திருந்த விஜய், அதை இப்போது ...

news

விஜய், சூர்யாவை அலறவிடும் நடிகை

‘என்னோட லைலா வராளே ஒயிலா’ என்று விஜய்யுடனும், ‘முன்பே வா என் அன்பே வா…’ என சூர்யாவுடனும் ...

Widgets Magazine Widgets Magazine