Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரெஜினாவின் சிக்ஸ்பேக் சிக் உடம்புக்கு இதுதான் காரணமாம்

புதன், 17 மே 2017 (22:50 IST)

Widgets Magazine

தமிழ் சினிமாவின் ஒரே சிக்ஸ்பேக் நடிகை என்றால் அவர் ரெஜினாதான். சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த 'சரவணன் இருக்க பயமேன்' படத்தின் நாயகி இவர்தான். இந்த படம் படுமொக்கை என விமர்சனம் செய்யப்பட்டாலும், ரெஜினாவின் அழகு, கவர்ச்சியை அனைவரும் மனம் திறந்து பாராட்டினர்.

regina cassendria" width="600" />

 


இந்த நிலையில் தனது கட்டுடலை சிக்கென்று வைத்திருக்கும் ரெஜினாவுக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் அதிகரித்து கொண்டே உள்ளது. தனது உடலை கவர்ச்சியாகவும் ஃபிட்டாகவும் வைத்து கொள்வது குறித்து ரெஜினா கூறியதாவது:

நான் எப்போது நடிகை ஆனேனோ அப்போது இருந்தே டயட்ஸ் கடைபிடித்து வருகிறேன். தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வேன். அதோடு, ஜூஸ் அயிட்டங்களை அதிகமாக எடுத்துக்கொள்ளும் எனக்கு யோகா, தியானத்தில் அதிக ஈடுபாடு உள்ளது. அவுட்டோர் படப்பிடிப்புகளில் தங்கும் வசதி உள்பட, யோகா செய்வதற்கு காற்றோட்டமான இடத்தை தேர்வு செய்தில் முதல் கவனம் செலுத்தி வருகிறேன். இதுபோன்ற விசயங்களை நான் தவறாமல் கடைபிடித்து வருவதால் தான் என் அழகும் மெருகேறிக்கொண்டே வருகிறது' என்று கூறியுள்ளார். மற்ற நடிகைகளும் ரெஜினாவின் வழியை கடைபிடித்தால் கண்டிப்பாக அவரை போலவே கவர்ச்சியான தோற்றத்தை பெறலாம்


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

இந்த நடிகைதான் வேண்டுமென அடம்பிடிக்கும் ஹீரோக்கள்

வனமகன் படத்தில் நடித்த நடிகை சாயிஷா சைகலுக்கு நடிக்க முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்க ...

news

ரஜினி தமிழக முதல்வராக வலம் வருவார்; கேரள ஜோதிடர் கணிப்பு

ரஜினி இன்னொரு எம்.ஜி.ஆர். ஆக தமிழகத்தின் முதல்வராக வலம் வருவார் என கேரல ஜோதிடர் ஒருவர் ...

news

பாலிவுட் நடிகைகள் மறுத்தால் என்ன; இப்போ ஒரு ஆல்ரவுண்டர் சிக்கியாச்சு

அண்மையில் வெளியாகி இந்தியா முழுவதும் வெற்றிப் பெற்ற சரித்திர பட நாயகனுடன் ஜோடி சேர ...

news

பேருதான் ஃபாரீன்… ஆனா, பாரதிதாசன் யூனிவர்சிட்டி கோர்ஸ் தான்…

தமிழ் சினிமாவின் நிறத்தை மட்டுமல்ல, நிறம் குறைந்த நடிகர்களையே ஹீரோ – ஹீரோயினாக்கி அழகு ...

Widgets Magazine Widgets Magazine