Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நடிகையின் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போகும் காதலர்..

திங்கள், 11 செப்டம்பர் 2017 (17:57 IST)

Widgets Magazine

நடிகையைவிட, அவருடைய காதலர்தான் சம்பளத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கிறாராம். 


 
நடிகர்களுக்கு நிகராக இரண்டு கோடி வரை சம்பளம் வாங்கிவந்த பெரிய நம்பர் நடிகை, அடுத்ததாக தெலுங்கு சூப்பர் ஸ்டாருடன் ஒரு வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார். அதிக நாட்கள் கால்ஷீட் என்பதால், 4 கோடி ரூபாய் சம்பளம் கேட்டிருக்கிறார். 
 
ஆனால், நடிகையின் தற்போது காதலரான தாடிக்கார இயக்குநரோ, ‘உன்னோட ரேஞ்சே வேற… 6 கோடி ரூபாய் கொடுத்தாத்தான் நடிப்பேன்னு சொல்லு’ என்று ஏற்றிவிட, வேறு வழியில்லாமல் நடிகையும் அவ்வளவு சம்பளம் கேட்டிருக்கிறாராம்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பிரபாஸின் சாஹோ பட சண்டைக் காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா?

‘பாகுபலி’ என்ற பிரம்மாண்ட படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்து வரும் படம் ‘சாஹோ’. இந்தப் படம் ...

news

சிவகார்த்திகேயன் ஒதுங்கியது விஜய் சேதுபதிக்காகவா??

சிவகார்த்திகேயன் நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ...

news

சத்குருவுக்குத் துணையிருக்க வேண்டும்” – ரஜினி சூசகம்

‘சத்குருவுக்குத் துணையிருக்க வேண்டும்’ என ரஜினி சூசகமாக எதையோ கூறுகிறார் என்கிறார்கள்

news

ரஜினி உங்களுக்கு புரிய வைப்பார் - ரஞ்சித்துடன் மோதும் எஸ்.வி.சேகர்

நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகருக்கும், இயக்குனர் ரஞ்சித்திற்கும் இடையே சாதி ...

Widgets Magazine Widgets Magazine