மில்க் நடிகையின் கவர்ச்சியைப் பார்த்து மிரண்டுபோன கணவர்


Cauveri Manickam (Suga)| Last Updated: சனி, 5 ஆகஸ்ட் 2017 (20:12 IST)
மில்க் நடிகை காட்டியிருக்கும் கவர்ச்சியைப் பார்த்து, அவருடைய முன்னாள் கணவர் மிரண்டு விட்டாராம்.

 
 
சின்ன வயதிலேயே இயக்குநரைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்டார் மில்க் நடிகை. ஆனால், தளபதி பெயரைக் கொண்ட அந்த இயக்குநருக்கும், மில்க் நடிகைக்குமான உறவு வெகு விரைவிலேயே முடிவுக்கு வந்தது. இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்றுவிட்டனர்.
 
விவாகரத்துக்குப் பின் சினிமா வாய்ப்புகளுக்கு வலை வீசினார் நடிகை. என்னதான் வயசு கம்மியாக இருந்தாலும், கல்யாணமானாலே நம்மூரில் நடிகைகளின் மவுசு குறைந்துவிடுமே… அதனால், நடிகையைக் கண்டுகொள்ள ஆளில்லை. எனவே, கவர்ச்சியாக போட்டோஷூட் செய்து தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வைத்தார்.
 
அவ்வளவுதான்… மளமளவென படங்கள் புக்காகின. கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்திருக்கும் நடிகை, தமிழில் வெளியான ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். கள்ளக்காதலைப் பற்றிய இந்தப் படத்தின் போஸ்டர், சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதைப் பார்த்த நடிகையின் முன்னாள் கணவர் உள்பட ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரியுமே மிரண்டு போனது. அந்த அளவுக்கு கவர்ச்சியாக காட்சியளித்தார் நடிகை. போஸ்டரே இப்படின்னா மெயின் பிக்சர் எப்படி இருக்குமோ என நாக்கைத் தொங்கபோட்டபடி காத்திருக்கின்றனர் நடிகையின் ரசிகர்கள்.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :