வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Cauveri Manickam
Last Modified: புதன், 26 ஏப்ரல் 2017 (15:13 IST)

‘மில்க்’ நடிகையைப் பிரிந்த வருத்தத்தில் ‘ஒல்லி’ நடிகர்

மில்க் நடிகையும், அவருடைய கணவரும் பிரிந்ததற்கு காரணம் என சொல்லப்பட்டவர் ஒல்லி நடிகர். மில்க்குடன் நெருக்கம் காட்டியதோடு, அடுத்தடுத்த படங்களில் ஹீரோயினாக்கியதால், கணவரைப் பிரிந்தார் நடிகை.



இந்த விஷயம் ஊருலகத்துக்கே தெரியவர, ஒல்லி நடிகரின் வீட்டில் இருந்து நடிகைக்கு ஏகப்பட்ட டார்ச்சராம். இதனால், ஒல்லிக்கு ஜோடியாக நடிக்கவிருந்த  ஒரு படத்தில் இருந்தே விலகிவிட்டார் மில்க். 
 
இதனால், மில்க்கை அடிக்கடி சந்திக்க முடியாமல் அவஸ்தைப்படுகிறாராம் ஒல்லி. எந்நேரமும் அவர் நினைப்பாகவே இருக்கிறாராம். இருவரும் ஒன்றாக சேர்ந்து நடித்த இரண்டாம் பாகம் ரெடியாக இருக்கிறதல்லவா? அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலை என்று சொல்லி அவ்வப்போது நடிகையை வரவழைத்து விடுகிறாராம். ஆனால், மச்சினி தான் இயக்குநர்  என்பதால், அந்த விஷயமும் வீட்டுக்குத் தெரியவர, ஒல்லியை சந்திக்கவே கூடாது என மில்க் நடிகைக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்  போட்டுள்ளார்களாம்.