Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மார்க்கெட் நடிகைக்கு காதல் தோல்வியா?

Last Modified: புதன், 11 அக்டோபர் 2017 (14:09 IST)

Widgets Magazine

மார்க்கெட் நடிகைக்கு காதல் தோல்வி என கிசுகிசுக்கப்படுகிறது.


 
 
மார்க்கெட் நடிகைக்கும், வெற்றி நடிகருக்கும் காதல் இருப்பதாகப் பல காலமாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், இருவருமே இதைப்பற்றி இன்னும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. 
 
இருந்தாலும், ஒரே வீட்டில் தாலி கட்டாமல் வாழ்ந்து வந்தனர். ஒரு படத்தின் புரமோஷனுக்காக தோசை சுட்டு, தாங்கள் ஒன்றாக இருப்பதை உலகுக்கு அறிவித்தனர். ஆனால், அவர்கள் இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டுள்ளதாம். 
 
இருவரும் ஒன்றாக நடித்த குழந்தை விளையாட்டுப் பொருளைத் தலைப்பாகக் கொண்ட படம், விரைவில் ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்துக்கு, மார்க்கெட் நடிகைதான் பைனான்ஸ் அரேஞ்ச் செய்தாராம். இவர்களுடைய பிரிவால், புரமோஷனுக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாராம் நடிகர். கண்ணீருடன் புலம்பி வருகிறார் மார்க்கெட் நடிகை.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ரஜினியும், கமலும் ஓட்டுக்கு பணம் கொடுப்பார்களா?; நடிகை ஸ்ரீபிரியாவின் பதில்

ரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்தால், அவர்களால் ஓட்டுக்கு பணம் கொடுக்க முடியுமா என்று ...

news

ஜி.வி.பிரகாஷின் 100% காதல் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற '100% லவ்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நாயகனாக ...

news

‘கோலி சோடா’ இரண்டாம் பாகத்தில் நடிக்கும் கெளதம் மேனன்

‘கோலி சோடா’ படத்தின் இரண்டாம் பாகத்தில், கெளதம் மேனன் நடிக்கிறார்.

news

சிவாஜி கணேசனுக்கு மரியாதை செய்த சிவகார்த்திகேயன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை சமீபத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் திறந்து ...

Widgets Magazine Widgets Magazine