Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மீண்டும் மேக்கப் போடும் இயக்குநரின் மகள்

திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (18:33 IST)

Widgets Magazine

கணவனுக்காக தயாரித்த படம் கையைச் சுட்டதால், கடனைக் கட்ட மறுபடியும் நடிக்க வருகிறார் இயக்குநரின் மகள். 
‘தேசிய விருது’ பெற்ற இயக்குநர் மகள் இந்த ‘லட்சுமி’கரமான நடிகை. பின்கோடுடன் வெளியான சென்னைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனாலும், அவ்வளவு பெரிய கேரக்டர் இல்லை நடிகைக்கு. அதன்பிறகு அவர் நடித்த எந்தப் படங்களுமே சரியாகப் போகவில்லை. கடைசியாக, அறிமுகமான படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்தார்.

அந்தப் படத்தின் இயக்குநரிடம் உதவியாளராக இருந்த ஒருவரைக் காதலித்து, கல்யாணமும் செய்து கொண்டார் நடிகை. கல்யாணம் செய்த பாவத்துக்காக, கணவர் இயக்கிய படத்துக்காக கைக்காசை செலவழித்தார். ஒருகட்டத்தில் கையில் காசு இல்லாமல் போக, கடன் வாங்கி செலவழித்தார்.
அந்தப் படத்தின் கதைக்களம் புதிதாக இருந்தாலும், கலெக்ஷன் என்னவோ கத்தரிக்காய் வியாபாரத்தைவிட கம்மிதான். இதனால், பெரும் அப்செட்டுக்கு ஆளாகியுள்ளார் நடிகை. கடனைக் கட்டுவதற்காக, மீண்டும் நடிக்கும் முடிவை எடுத்துள்ளார். கல்யாணத்துக்கு முன்னரே இவரைக் கண்டுகொள்ள ஆளில்லை. இப்போது என்ன வேடம் கிடைக்கப் போகிறது? என்று அவர் காதுபடவே பேசுகிறார்கள்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

இன்னும் 3 மாதத்தில் ஓவியாவிற்கு கல்யாணம்??

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறவில்லை என்றாலும் மக்கள் மனதை வென்றெடுத்தவர் ஓவியா. ...

news

அந்த நிலை கமலுக்கும் ரஜினிக்கும் இல்லை - பார்த்திபன் அதிரடி

அரசியலுக்கு வந்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற நிலையில் ரஜினிகாந்த் மற்றும் ...

news

வஞ்சனையின்றி வாரிவழங்கத் தயாரான நடிகை

தெலுங்கில் காட்டும் கவர்ச்சியை, தமிழிலும் வாரிவழங்கத் தயாராகவே இருக்கிறாராம் நடிகை.

news

படப்பிடிப்பில் விஷால் காயம்… மருத்துவமனையில் அனுமதி

படப்பிடிப்பில் காயம் ஏற்பட்ட விஷால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Widgets Magazine Widgets Magazine