Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அவர் வேண்டாம் என அடம்பிடிக்கும் நம்பர் நடிகை!

Sasikala| Last Modified வியாழன், 16 மார்ச் 2017 (18:24 IST)
நம்பர் நடிகை நடிக்கும் ஹிந்தி ரீமேக் படத்தில் நடிக்கிறார் வெள்ளை தோல் நடிகை. தமிழில் வெளிவந்த அந்த இரண்டு எழுத்து  படத்திற்கு பிறகு தமிழ் நாட்டு மைக்கல் ஜாக்சனுடன் நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது.

 
 
இந்நிலையில் தமிழ் நாட்டு மைக்கல் ஜாக்சன் ‘மர்டர்’ எனத் தொடங்கும் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் வெள்ளை தோல்  நடிகையோடு, அவர்தான் வில்லனாக நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.
 
மர்டர் எனத் தொடங்கும் இப்படத்தில் மீண்டும் இணையும் வெள்ளை தோல் நடிகை இதற்காக லண்டனில் படப்பிடிப்பு நடந்து  வருகிறதாம். இதனை கேள்விப்பட்ட நம்பர் நடிகை பாதி மனதோடு சம்மதம் தெரிவிக்க, நம்பர் நடிகையின் தற்போதைய  காதலன் ஆட்சேபனை தெரிவித்ததை அடுத்து, தமிழ் நாட்டு மைக்கல் ஜாகசன் வேண்டாம் வேறு நடிகரை போடுங்கள் என்று  கூறிவிட்டாராம்.


இதில் மேலும் படிக்கவும் :