Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இனிமேல் அப்படி நடிக்க வேண்டிய அவசியமில்லை என கூறும் சிங் நடிகை!

Last Modified: செவ்வாய், 21 மார்ச் 2017 (15:57 IST)

Widgets Magazine

தமிழில் மூன்று படங்களில் நடித்த சிங் நடிகைக்கு எந்த படமும் கைகொடுக்காததால், தெலுகிற்கு சென்ற அவர், போன வேகத்திலேயே ஹிட் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாகிவிட்டார். அதோடு மீண்டும் தமிழுக்கு வந்திருப்பவர், இந்தி படங்களிலும் நடித்து வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.

 
சில கமர்சியல் டைரக்டர்கள், சிங் நடிகையை படுகவர்ச்சிகரமான வேடங்களில் நடிக்க சொன்னார்களாம். அதற்கு சிங் நடிகை  சில படங்களில் கிளாமராக நடித்தது உண்மைதான். எப்படியாவது மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என்பதற்காக அப்படி  நடித்தேன். இப்போது முன்னணி நடிகை பட்டியலில் சேர்ந்துவிட்டேன்.
 
அதனால் இனிமேல் உடம்பை காட்டி நடித்து தான் இந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற நிலை இல்லை.  அதனால் பர்பாமென்ஸ் நடிகையாகப்போகிறேன். படங்களை தேர்வு செய்து நடிப்பதோடு, பணத்திற்கு ஆசைப்பட்டு கவர்ச்சி கதாநாயகி பட்டியலில் ஒருபோதும் நான் சேரமாட்டேன் என்று சிங் நடிகை கூறிவிட்டாராம்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

மேக்கப் மேன் என்னை அசிங்கமாக பேசி தாக்கினார்: நடிகை பிரயாகா மார்டின்!

தமிழில் பிசாசு படம் மூலம் கதாநாயகி ஆனவர் பிரயாகா மார்டின். கேரளாவை சேர்ந்த அவர் தற்போது ...

news

ஹோட்டல் அறையில் ஹீரோவிடம் கெஞ்சிய நடிகை; வைரலாகும் வீடியோ

துபாய் ஹோட்டல் அறை வாசலில் நடிகை மாஹிரா கான், நடிகர் ரன்பிர் கபூரிடம் கைகளை கொண்டு ...

news

இளையதளபதிக்கு சூப்பர்ஸ்டாரின் தளபதி தலைப்பு இல்லை!!

'விஜய் 61' திரைப்படத்துக்கு தளபதி என்ற சூப்பர்ஸ்டார் படத்தலைப்பு வைக்கயுள்ளதாக தகவல் ...

news

எனக்கும் இளையராஜாவுக்கும் உள்ள விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம்: எஸ்.பி.பி. உருக்கம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் தனது பாடலை ...

Widgets Magazine Widgets Magazine