வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Geetha priya
Last Modified: வியாழன், 24 ஜூலை 2014 (11:15 IST)

பாரின் காரு... பரிசு தந்தது ஏது சாரு...?

தன்னைத்தானே கிட்நாப் செய்து கொண்ட நடிகை புதிதாக பிஎம்டபுள்யூ கார் வாங்கியுள்ளார். காதல், திருமணம் என்று கசமுசாவில் சிக்கியவர் என்பதால், கார் வாங்கியிருக்கிறார் என்று தெரிய வந்ததும் எழுந்த கேள்வி, வாங்கித் தந்தது யார்? தனது உறவினருடனான சண்டையில், நான் சம்பாதித்ததையெல்லாம் அவர்கள் அபகரித்துக் கொண்டார்கள் என்றார் நடிகை.
 
அந்த புகாருக்குப் பிறகு அவர் ஒன்றோ இரண்டோ படங்களில்தான் நடித்தார். அதை வைத்து எப்படி விலையுயர்ந்த காரை வாங்க முடியும்? லாஜிக்காக கேள்வி கேட்கிறவர்களுக்கு இது என் சொந்த சம்பாத்தியம் எனக்கு நானே பரிசளித்துக் கொண்டது என்று பிடிவாதமாக மறுக்கிறார் நடிகை.
 
காசு யாருடையதாக இருந்தாலும் சொகுசு குறையப் போறதில்லையே.