Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அக்காவின் சினி கேரியரை காலி செய்த தங்கை??


Sugapriya Prakash| Last Updated: வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (17:03 IST)
தற்போது பிக் பாஸ் என அழைக்கப்படும் நடிகரின் மூத்த மகள் அவரது படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் நடிகையாகினார்.

 
 
தற்போது அக்காவிற்கு போட்டியாக தங்கையும் சினிமா கோதாவில் களமிறங்கிவிட்டார். பாலிவுட்டில் முதல் படத்தை துவங்கி, தமிழ் சினிமாவில் தல படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.
 
இந்நிலையில், அக்கா நாயகிடம் பெரிய மைனசாக பார்க்கப்படுவது அவரது குரல்தான். ஆனால், தங்கையிடம் அந்த பிரச்சனை கிடையாது. டென்ஷனே ஆகாமல் படப்பிடிப்பு தளத்தில் நல்ல ஒத்துழைப்பு தருகிறாராம்.
 
அக்காவின் சினி கேரியரில் சின்ன பிரேக் விழுந்துள்ளதால், எப்படியும் தங்கை அந்த இடத்தை பிடித்துவிடுவார் என பேசப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :