Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கோவில் கோவிலாக ஏறி இறங்கும் அண்ணன் தம்பி??


Sugapriya Prakash| Last Modified திங்கள், 31 ஜூலை 2017 (12:06 IST)
அண்ணன் பட இயக்குனர், தம்பி நடிகர். இவர்களது வாழ்வில் புயல் வீசுவதால் கோவில் கோவிலாக ஏறி இறங்கி வருகிறார்களாம். 

 
 
கடவுள் பெயரை கொண்ட அண்ணன் தம்பி இருவரும் சினிமா துறையில் புகழ் பெற்றவர்கள்தான். ஆனால், போதாத காலம் விதி வாட்டி வதைக்கிறது.
 
தல நடிகரை வைத்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்த அண்ணன் இயக்குனர் அடுத்து படமின்றி தவிக்கிறாராம். இதை தவிர்த்து குடும்ப வாழ்க்கைலும் சர்ச்சைகள் உள்ளதாம்.
 
அண்ணன் நிலைமை இப்படியென்றால் தம்பியின் நிலைமை அதற்கு மெல். தம்பியின் மனைவி விவாகரத்து கொடுத்துவிட்டு சென்றுவிட்டார், காரணம் சுப்ரமணியபுரம் நடிகை என்று பேசப்படுகிறது.
 
இதனால், இதற்கெல்லாம் என்ற தான் முடிவு என அண்ணனும் தம்பியும் பிரச்னைகள் தீர கோவில் கோவிலாக சுற்றுகிறார்களாம்.


இதில் மேலும் படிக்கவும் :