1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. கிசு கிசு
Written By John
Last Modified: புதன், 9 ஏப்ரல் 2014 (11:00 IST)

உன் சமையல் அறையில் நான் உப்பா, பிரியாணியா?

கல்யாண ஆசை வந்தால் உடனடியாக பெண்கள் செய்வது சமையல் கலை புத்தகத்தை தேடுவது. இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக் கொள்வதில்லை, சினிமாவில் எதிர்நீச்சல் போடப் போகிறேன் என்றவரும் சமையல் கலையில் இறங்கியுள்ளார்.
 
புதிதாக சமையல் கற்றுக் கொண்ட மகிழ்ச்சியில் மஞ்ச பேக் யூனிட்டில் உங்களுக்கு பிரியாணி செய்துப் போடறேன் என்று பயங்காட்டியிருக்கிறார்.
 
விஷமேயானாலும் விருந்து வைப்பது நடிகையல்லவா... எப்போ மேடம் கறிச்சோறு என்று மொத்த யூனிட்டும் காத்திருக்கிறதாம்.