Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நடிக்கத் தெரியாததால் பக்கத்து தேசம் பறந்த நடிகை


Sasikala| Last Modified வெள்ளி, 10 மார்ச் 2017 (12:48 IST)
மும்பையில் இருந்து வந்த ‘கொழுக் மொழுக்’ நடிகை அவர். நடிக்கத் தெரியாவிட்டாலும், வெள்ளைத்தோலைக் காட்டியே தமிழ், தெலுங்கில் பவனி வந்தார். ஆனால், உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?

 
 
தயவுசெஞ்சு க்ளோசப் வைக்காதீங்க என்று சினிமாக்காரர்களே கெஞ்சும் அளவுக்கு அவரின் பர்பாமென்ஸ் படு பயங்கரமாக இருக்கும். சாயம் போன புடவை போல சீண்டுவார் இல்லாமல், அதாவது கையில் ஒரு படம் கூட இல்லாமல் இருக்கிறார் நடிகை. 
 
தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் குப்பை கொட்டியாகிவிட்டது. அந்தப் பெயரை வைத்து மலையாளத்தில் ஒரு ரவுண்டு வரலாம் என நினைக்கிறார். அவர் நினைத்தபடியே மலையாள சூப்பர் ஸ்டார் நடிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், அங்கு பர்பாமென்ஸ் முக்கியமில்லையா? அதுதான் நடிகைக்கு வராதே… அதனால், ஒரு படத்திலேயே அங்கும் துரத்தி அடிக்கப்படுவார் என்கிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :