Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஒருவழியா திருமணத்துக்குத் தயாராகும் சங்கத் தலைவர்?


Cauveri Manickam (Abi)| Last Updated: ஞாயிறு, 10 செப்டம்பர் 2017 (14:55 IST)
திருமணமே வேண்டாம் என்று இருந்த சங்கத் தலைவர், அடுத்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளாராம்.

 

 
‘நடிகர் சங்க கட்டிடம் கட்டினால்தான் திருமணம்’ என்று விடாப்பிடியாக நின்று வருகிறார் சங்கத் தலைவரான உயர நடிகர். ஆனால், கட்டிடம் கட்டுவதற்கான எந்த முயற்சியையும் அவர் எடுத்ததாகத் தெரியவில்லை. இரண்டு சங்கங்களில் இப்போது பதவி வகித்துவரும் அவர், அடுத்து அரசியலிலும் குதிக்கப் போகிறாராம்.
 
எனவே, அதற்கு முன்னால் திருமணம் பண்ணிக்கொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறாராம் அவருடைய காதலியான லட்சுமி நடிகை. ‘அடுத்த ஆண்டு இறுதிக்குள் அவரைத் திருமணம் செய்து கொள்வதாக’ நடிகையிடம் வாக்கு கொடுத்திருக்கிறாராம் சங்கத் தலைவர்.


இதில் மேலும் படிக்கவும் :