1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By VM
Last Modified: செவ்வாய், 11 டிசம்பர் 2018 (12:37 IST)

இனி வருடத்துக்கு ஒரு படம் தான்!

சிவமான நடிகர் இனி வருடத்துக்கு ஒரு படத்தில் நடிக்கலாம் என்ற முடிவில் இருக்கிறாராம்.


 
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்கள் எல்லாருமே வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்கள். இதனால் அவரது ரசிகர்களுமே படங்களின் மீது பெரும் எதிர்பார்ப்புடன் இருப்பதுடன், கொண்டாடவும் செய்கிறார்கள்.இனி தானும் அதே பாணியை பின்பற்றலாம் என 'சிவ' நடிகர் முடிவு செய்துள்ளாராம். நண்பர்களின் ஆலோசனையை ஏற்று இந்த முடிவினை அவர் எடுத்துள்ளாராம்.