Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடு போடும் நடிகை

Cauveri Manickam| Last Modified வியாழன், 20 ஏப்ரல் 2017 (16:34 IST)
பூ நடிகையின் கணவருக்கு ஜோடியாக முத்துன காய்கறி படத்தில் நடித்தவர் இந்த நடிகை. அந்த இயக்குநர் இயக்கிய பேய்ப் படத்தின் இரண்டாம் பாகத்திலும் இந்த நடிகை நடித்திருக்கிறார்.இதுவரை தாராளமாக கவர்ச்சி காட்டிய நடிகை, விவகாரமான  இயக்குநர் கம் நடிகரும், பிட்டு படம் காட்டிய நடிகர் கம் இசையமைப்பாளரும் சேர்ந்து நடிக்கும் குடிசை படத்தில், இழுத்து  போர்த்திக்கொண்டு நடிக்கிறாராம். 
 
அவரின் பளபளப்பைப் பார்த்து பல்லைக் காட்டுபவர்கள் ஏராளம். அப்படியிருக்க, இவர் இழுத்து போர்த்திக் கொண்டு நடித்தால்  எவன் பார்ப்பான்? என இப்போதே குரல்கள் கேட்கத் தொடங்கிவிட்டன. அதுவுமில்லாமல், முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடு  எதுக்கு? என்று கேள்வியும் கேட்கிறார்கள் கோடம்பாக்கத்து குசும்பன்கள்.


இதில் மேலும் படிக்கவும் :